தேசிய செய்திகள்

AIR ASIA – விமானத்தை காணவில்லை

Air-Asiaஇந்தோனோசியாவில் இருந்து சிங்கபூர் சென்ற AIR-ASIA விமானத்தை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிமானம் இந்தோனோசியாவில் இருந்து சிங்கபூருக்கு 160 பேருடன் சென்ற Airbus A320-200 விமானத்தின் தகவல் தொடர்பு திடீர் என துண்டிக்கப்பட்டு காணமால் போய் உள்ளது.

AIR ASIA நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில் விமானத்தை தேடும் பணி முடிக்கிவிடபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source : Twitter

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker