தேசிய செய்திகள்

E V K S இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம்

E V K S Elangovanதமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக E V K ச நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் ராஜினாமா செய்ததை அடுத்து அவர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு E V K S இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker