தேசிய செய்திகள்

இந்தோனோசிய கடல்பகுதியில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

INDONESIA EARTHQUAKEஇந்தோனோசிய கடல்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 7.1 ரிக்டர் அளவுகோளில் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தோனோசிய கடல்பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான் போன்ற நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker