உள்ளூர் செய்திகள்

அமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுச்சேரி,
பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க முதல்–அமைச்சர் நராயணசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளை சுட்டிக்காட்டிய கவர்னர் கிரண்பெடி அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த அனுமதி அளித்தார்.
சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு மட்டும் இதை வழங்கினால் மஞ்சள்ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று ஆட்சியாளர்கள் கருதினார்கள். இதற்கிடையே தமிழகத்தில் பொங்கல் பொருட்களுடன் தலா ரூ.1000 வழங்கப்பட்டது புதுவை பொதுமக்களிடம் எதிர்பார்ப்பினை அதிகமாக ஏற்படுத்தி உள்ளது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker