உள்ளூர் செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் சிறை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது, நடுநிலையுடன் செயல்பட வேண்டும். 
எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படுகின்றனர் என்ற சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரங்களிலோ அல்லது வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடக் கூடாது. 
தேர்தலின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்காக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது மத்திய அரசுப் பணி (நடத்தை) விதிகள் 1964 இல் உள்ள விதி 5-இன் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker