உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் வராததால் சிகிச்சைக்கு தாமதம்: வலிப்பு நோயால் பெண் பரிதாப சாவு

வலிப்பு நோயால் அவதிப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் சிகிச்சை கிடைக்காமல் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. பொதுமக்களுடன் மறிய லில் ஈடுபட்டார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close