உள்ளூர் செய்திகள்

இணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் இணை செயலாளர் பதவி தொடர்பாக இப்போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணை செயலாளர் பதவிக்கு வர ஐ.ஏ.எஸ். ஆக இருக்கவேண்டும், அல்லது ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று பல ஆண்டுகள் பணிபுரிந்து பல கட்டங்களை தாண்டி இணை செயலாளராக நியமிக்கப்படுவார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் இணை செயலாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker