உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்

கண்டமங்கலம்,
கண்டமங்கலத்தை அடுத்த பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பள்ளிபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் (வயது 25), புதுச்சேரி கல்மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் சசி என்ற கஸ்தூரி, மாமியார் ஆகியோர் தான் காரணம் என்றும் ராஜ்கிரண் தாயார் வாசுகி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker