உள்ளூர் செய்திகள்

காலாப்பட்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

புதுச்சேரி,
புதுவை காலாப்பட்டு பகுதியில் வீடுகளில் தொடர் திருட்டு நடந்து வந்தது. சமீபத்தில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் 39 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.
இதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவின்பேரில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரன் அறிவுறுத்தலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close