உள்ளூர் செய்திகள்

கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

 

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள திரவபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.நேற்று இரவு அம்மன் வீதி உலாவின் போது தமிழ்மணி மற்றும் குமரன் என்பவர்க்கும் வாய்  தகறாறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு கோஷ்டி இடையே ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.  இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

விழாவை காண வந்த அனைவரும் பயத்தினால் நாலா புறமும் சிதறி ஓடினார்கள். தமிழ்மணி மற்றும் குமரன் ஆகிய இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது

கோஷ்டி மோதலில் காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணையில் சேர்க்க பட்டுள்ளனர்

துணை சபாநாயர் டி.பி.ஆர்.செல்வம் விரைந்து வந்து மோதலில் ஈடு பட்டவர்களிடம் சமாதனம் செய்தார்.

தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close