உள்ளூர் செய்திகள்

சாரம் அவ்வைத்திடலில் 30 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நேற்று பூஜைகள் நடத்தப்பட்டன. சாரம் அவ்வைத்திடலில் 30 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த பூஜையில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு வழிபட்டார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர், பா.ஜ.க. துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு உள்பட பலர் கலந்துகொண்டனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker