உள்ளூர் செய்திகள்

சிக்குன்குன்யா காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: பிள்ளையார்குப்பத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம்

பாகூர்,
புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பலருக்கு காய்ச்சல் பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலருக்கு சிக்குன் குன்யா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker