உள்ளூர் செய்திகள்

சிறை கைதி மர்ம சாவால் காலியான இடம்: சப்- இன்ஸ்பெக்டர் இல்லாத பாகூர் போலீஸ் நிலையம்

புதுவை மாநிலம் பாகூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெய குருநாதன். புதுச்சேரியை யொட்டி உள்ள ரெட்டிசாவடி கரிக்கல்நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி (வயது 21) என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த நவம்பர் 24-ந்தேதி பாகூர் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நவம்பர் 28-ந்தேதி ஜெயமூர்த்தி இறந்து போனார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker