உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்

புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்த பணிகளை பாரதீய ஜனதா கட்சி செய்து வருகிறது. இதற்காக தொகுதிதோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளுடனும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகளை சந்தித்து பேச பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close