உள்ளூர் செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: புதுவையில் இன்று அரசு பொது விடுமுறை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

புதுச்சேரி,
 புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர் கருணாநிதி. அவர் தனது அரசியல் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை தாங்கி 5 முறை முதல்–அமைச்சராக இருந்தவர். பல பிரதமர்களை உருவாக்கிய மாபெரும் தலைவர் கருணாநிதி தற்போது நம்மிடம் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையில், டாக்டர் எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்த போது தி.மு.க. தோல்வி அடைந்தாலும் கருணாநிதி அதனை எதிர்க்கொண்டு மறுபடியும் தமிழகத்தின் முதல்–அமைச்சர் ஆனார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close