உள்ளூர் செய்திகள்

புதுவையில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கே உயர்கல்வி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

 இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:
 சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். பணத்துடன் நேரத்தையும் வீணடிக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
 இந்த ஆண்டு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அறிவித்து, அனைத்து விண்ணப்பங்களிலும் குடியிருப்புச் சான்றிதழ், பிராந்திய இட ஒதுக்கீட்டு சான்றிதழ்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, அதிகளவு கால அவகாசம் கொடுத்து கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லையென்றால், நேர்மையான அதிகாரிகள் மூலம் சென்டாக் கலந்தாய்வு நடத்தினாலும் புதுச்சேரியில் மாணவர் சேர்க்கையில் தவறுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்து விடக் கூடும். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker