உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்புக்கான சென்டாக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் – பாரதீய ஜனதா வலியுறுத்தல்

புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் சென்டாக் மருத்துவ கலந்தாய்வுக்கு இந்த முறை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை கொண்டு வந்துள்ளனர். இது பாராட்டத்தக்கது. இதற்கான பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. ஆனால் பல்வேறு குழப்பங்கள் இதில் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு 10, 12-ம் வகுப்பு படித்த மதிப்பெண் பட்டியல் மட்டுமே போதும் என்ற அடிப்படையில் ஆன்லைன் பதிவு இருந்தது. பிறகு மதிப்பெண் பட்டியலின் பதிவு எண் இருக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கும் முறை மாற்றப்பட்டுள்ளது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker