உள்ளூர் செய்திகள்

ரோட்டை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி உதவி பேராசிரியர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே செம்மியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் வீரபாண்டியன் (வயது 23), இவர் புதுவை தவளக்குப்பம்-அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்வதற்கு வசதியாக அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று பணம் எடுப்பதற்காக புதுச்சேரி – கடலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு வீரபாண்டியன் சென்றார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker