உள்ளூர் செய்திகள்

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி,
புதுவை அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்டிக், சாராயஆலை, மின்திறல் குழுமம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker