புதுச்சேரியில் போக்குவரத்து நெருக்கடியான இடங்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு காவலர்கள் ரோந்து செல்ல மிதிவண்டி வழங்கும் விழாவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.