உள்ளூர் செய்திகள்

ராதாகிருஷ்ணன் அரசியலில் இருந்து ஓய்வு

Radhakrishan MLA Pondicherryபுதுவை முன்னாள் சபாநாயகர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுவை பாகூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், இவர் புதுவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவர். இவர் நேற்று காங்கிரஸ் தலைவருக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பினர்.
அதில் புதுவை காங்கிரஸ் கட்சியில் இருந்ததற்காக பெருமை படுவதாகவும், ஆனாலும் தன்னால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை என்று கூறி இருந்தார். எனவே புதுவை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவி, காரைக்கால் மாவட்ட மத்திய பொறுப்பளர் பதவி ஆகியவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
அவருடைய ராஜினமா உடனடியாக ஏற்று கொள்ளப்படவில்லை. இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி முடிவு எடுப்பார் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்து உள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close